World News

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலுக்குள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் ஆதரவும் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button