Uncategorized

தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி – இலங்கையில் தங்க விலை குறைந்தது

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.

அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 410,000 ரூபாவாகும்.

மேலும், நேற்றைய தினம் 381,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுன் 1,800 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 379,200 ரூபாவாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் உள்நாட்டு தங்கச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button