சோசியல் TV யின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்கும், எமது அன்பிற்கினிய சோசியல் TV உறுப்பினர்களுக்கும் மற்றும் நேயர்களுக்கும் எமது இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த புனித நாள் அனைவரின் வாழ்விலும் அமைதி, சந்தோஷம், ஒற்றுமை மற்றும் அல்லாஹ்வின் அருளாசிகளை கொண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
எமது சோசியல் TV குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கி வரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக உள்ளது. எதிர்காலத்திலும் உங்கள் ஒத்துழைப்புடன் சமூக நலனுக்கான பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.
அனைவருக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
NM Siraj
Managing Director,
Social TV Media Network (Pvt) Ltd.
Nabishad Abu Hanshif
Manager,
Social TV Media Network (Pvt) Ltd.




