SportsWorld News

சிற்றூந்து விபத்தில் பிரபல கால்பந்து வீரர் பலி

போர்த்துகல் கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே ஏற்பட்ட சிற்றூந்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

28 வயதான டியோகோ ஜோட்டா 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நெஷன்ஸ் லீக்கை வென்ற போர்த்துகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்தநிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்த்துகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்

Related Articles

Back to top button