News

இன்று சற்று அதிகரித்த தங்க விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,500 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button