India News

கெனிஷாவுக்கு ரூ.1,29,874 அபராதம் விதித்த ஷார்ஜா நீதிமன்றம்

கெனிஷாவுக்கு ரூ.1,29,874 அபராதம் விதித்த ஷார்ஜா நீதிமன்றம்
நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷாவுக்கு 5,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,29,874) அபராதம் விதித்து ஷார்ஜா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு அபராதம் விதித்துள்ளது. இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kanisha #KanishaFrancis #RaviMohan #JayamRavi #SharjahCourt #Sharjah #Fine #DefamationCase #SocialMedia #TrendingNews #CinemaNews #TamilCinema #Kollywood

Related Articles

Back to top button