World News

உலகின் முதல் Trillionaire ஆனார் Elon Musk – சொத்து $1.1 டிரில்லியன்!

உலகின் பணக்காரர் யார் என்ற கேள்விக்கு 2026-லும் விடை Elon Musk தான்.

Tesla, SpaceX, X தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்கின் சொத்து மதிப்பு $1.1 டிரில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் மனித வரலாற்றில் முதல் Trillionaire என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த வளர்சிக்கு முக்கிய காரணம் SpaceX நிறுவனத்தின் பங்கு சந்தை அறிமுகம். ஜூன் 12, 2026 அன்று Nasdaq-ல் அறிமுகமான SpaceX, $75 பில்லியன் திரட்டி $1.77 டிரில்லியன் மதிப்பை எட்டியது. மஸ்கின் 38% பங்குகளின் மதிப்பு மட்டும் $688 பில்லியன் ஆக உயர்ந்தது.

உலகின் இரண்டாவது பணக்காரரான Google இணை நிறுவனர் Larry Page-யின் சொத்து $304 பில்லியன். மஸ்கின் சொத்து அவரை விட $700 பில்லியன் அதிகம்.

மஸ்கின் சொத்து Taiwan, Sweden, Belgium, Argentina போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். உலக மக்கள் தொகை 8.3 பில்லியன் பேருக்கும் தலா $120 வழங்கிய பிறகும் மிச்சம் பணம் இருக்கும் அளவுக்கு அவரது செல்வம் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button