Sri Lanka News

21 வயதிற்குட்பட்ட போதைப்பொருள் அடிமையான 7950 பேர் கைது !

2024 ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடிமையானதன் காரணமாக 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகள் என குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button