News

இன்றைய தங்க விலையில் அதிரடி குறைப்பு – வெள்ளியின் விலையும் வெளியானது

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 317,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 293,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 750 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும், இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button