News

8 பில்லியன் ரூபாவுக்கு மேலான பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

குழுவின் இறுதி அறிக்கையைத் தொடர்ந்து, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்குப் பொறுப்பானவர்கள் மீது, அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மேலும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button