News

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்த தங்க விலை

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (14) தங்கம் பவுன் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (13) தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,338 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button