World News

அமெரிக்க காப்பகத்தில் தீ விபத்து – 9 போ் பலி

அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள மருத்துவக் காப்பகத்தில் நேற்று முன்தினம் (13) ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்துள்ளதோடு சுமார் 30 போ் காயமடைந்தனா்.

தீப்பரவலையடுத்து சுமார் 50 தீயணைப்பு வீரா்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனா். இந்தத் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button