Sports

நாணயச் சுழற்சியில் இலங்கை ‘ஏ’ அணி வெற்றி

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ‘ஏ’ அணி, முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button