India News
விவாகரத்து வழக்கு: முதலமைச்சர் விஜய் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து நிராகரித்தது.
மேலும், வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கான இமெயில் முகவரி உள்ளிட்ட தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்குமாறு இருதரப்பிற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி:பாலிமர




