Sports
நியூசிலாந்தில் கில்லின் படை! 7 ஆண்டுகளுக்குப் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்

நியூசிலாந்தில் கில்லின் படை! 7 ஆண்டுகளுக்குப் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வரும் அக்டோபர் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலில் டி20, ஒருநாள் தொடர்களும், அதைத் தொடர்ந்து நவம்பர் 19 முதல் டிசம்பர் 1 வரை டெஸ்ட் போட்டிகளும் நடைபெறுகின்றன. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதால், இந்தச் சுற்றுப்பயணம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




