World News
துருக்கி கால்பந்து அணி !

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்குபெறச் செல்கின்ற துருக்கி அணிக்கு மிகக்கோலாகலமான வழியனுப்புதல்.
அணியை விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி எர்டோகன் வாழ்த்தியனுப்பினார்




