Sri Lanka News

புதன்கிழமைகளில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்! ரயில்வே திணைக்களம்

புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button