World News

7 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்ற சீன ஜனாதிபதிஷி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு

சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று (08) 2 நாள் அரசுமுறைப் பயணமாக வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கிற்கு வந்தடைந்தார்.

2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

விமான நிலையத்தில் தரையிறங்கிய சீன ஜனாதிபதிக்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

xijinping #northkorea #pyongyang #kimjongun #Socialtv #SriLanka #LKA #SL

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button