Sri Lanka News

இலங்கைக்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை மாணவனின் அசத்தல் சாதனை!

சம்மாந்துறையைச் சேர்ந்த தரம் 10 மாணவரான முஹம்மது அஃப்ஹாம் (Mohammed Afham), சிறுவயதிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய வரலாறு படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அல் அமீர் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், Afham AI எனும் செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.

⚡ வேகமான சேவை
💾 சேமிப்பு வரம்புகள் குறைவு
🤖 நவீன AI தொழில்நுட்ப வசதிகள்

இளம் வயதிலேயே தொழில்நுட்ப உலகில் தடம் பதித்துள்ள அஃப்ஹாமின் இந்த முயற்சி, சம்மாந்துறைக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

எதிர்கால தொழில்நுட்ப உலகில் இலங்கையின் பெயரை உயர்த்தும் இளம் கண்டுபிடிப்பாளருக்கு சமூகத்தின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

🔗 Afham AI:
https://mohammedafham1234.pythonanywhere.com

🌟 “இன்றைய மாணவன்… நாளைய உலகை வழிநடத்தும் கண்டுபிடிப்பாளர்!”

முஹம்மது அஃப்ஹாம் தம்பிக்கு சோசியல் டிவியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

SocialTV #AfhamAI #MohammedAfham #Sammanthurai #SriLanka #AIInnovation #YoungInventor #FutureTechnology #ProudMoment #SocialTVNews

Related Articles

Back to top button