World News
நொடிப்பொழுதில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவு மனிதாபிமானம்மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது சிறுமி பாத்திமா: கேரளாவை நெகிழ வைத்த நெஞ்சை அள்ளும் சம்பவம்!

தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, ஒட்டுமொத்த தேசத்தினதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறாள் 10 வயது சிறுமி பாத்திமா ஸைஹ்ரா.
கேரளா, கோதமங்கலம் கப்பூங்காச்சிறாவைச் சேர்ந்த இந்த சிறுமி, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காக்க வந்த நிஜ உலகத் தேவதையாகவே பார்க்கப்படுகிறாள்.




