India News
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது

23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு..!!
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது
- ஸ்ரீநாத் – (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)
- கமலி. எஸ் (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி)
- சி. விஜயலட்சுமி (97 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)
- ஆர்.வி. ரஞ்சித்குமார் (37 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)
- வினோத் (171 கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)
- ராஜீவ் (210 திருவாடனை சட்டமன்றத் தொகுதி)
- பி. ராஜ்குமார் (155 கடலூர் சட்டமன்றத் தொகுதி)
- வி. காந்திராஜ் (38 அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)
- மதன் ராஜா. பி (217 ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)
- ஜெகதேஸ்வரி. கே (202 ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)
- ராஜேஷ் குமார். எஸ் (234 கில்லியூர் சட்டமன்றத் தொகுதி)
- எம். விஜய் பாலாஜி (98 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி)
- லோகேஷ் தமிழ்செல்வன்.டி (92 ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)
- விஜய் தமிழன் பார்த்திபன். அ (90 சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)
- ரமேஷ் (139 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)
- பி.விஸ்வநாதன் (188 மேலூர் சட்டமன்றத் தொகுதி)
- குமார். ஆர் (26) வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)
- தென்னரசு . கே (29 ஸ்ரீபெரும்புந்தூர் சட்டமன்றத் தொகுதி)
- வி.சம்பத் குமார் (118 கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி)
- முகமது ஃபர்வாஸ். ஜே (183 அரந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)
- டி.சரத்குமார் (31 தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)
- என். மரிய வில்சன் (11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)
- விக்னேஷ் கே (122 கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)




