Sri Lanka News
QR குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கினால் சட்ட நடவடிக்கை

கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப் போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்திற்கு கியூ.ஆர் குறியீட்டு முறை கட்டாயமானது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.




