Sri Lanka News

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு

பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

5% மானவர்களுக்கு மாத்திரமே கட்டணம் அதிகரித்தது.

ஆனால் திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது.

அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்.எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது.

அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய முறையிலேயே பயன்பாடு இருந்தால் டொலர்கள் வெளியேறுவது அதிகரிக்கும்.

எனவே தான் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க முயற்சிப்போம்.” எனத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button