Sri Lanka News

ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு சென்ற CID! தீவிர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை சுமார் 10.00 மணியளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SocialTV  #RanilWickremesinghe #CID #SriLankaNews #TamilNews #LatestNews #PoliticalNews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button